யுவன் இசையில் நாளை வெளியாகும் ’களத்தில் சந்திப்போம்’ பட பாடல்

18

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90வது படம் களத்தில் சந்திபோம். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கின்றனர். என்.ரங்கராஜ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திலிருந்து ’யாரிந்த ஓவியத்தை..’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

பாடலை நடிகர் கார்த்தி வெளியிடுகிறார்.

 

#YaarInthaOviyathai Single From #KalathilSandhippom will be out on Tomorrow @6 PM

An @thisisysr Musical

@JiivaOfficial @arulnithitamil @SuperGoodFilms_ @dir_nrajasekar
@mohan_manjima @priya_Bshankar @AbinandhanR
@idonashok @Bala_actor @saregamasouth
@mounamravi @RIAZtheboss

Leave A Reply

Your email address will not be published.