“சிங்களத்துக் குயில்” K. தவமணி தேவி நினைவு தினம் இன்று

8

“சிங்களத்துக் குயில்” என அழைக்கப்பட்ட பிரபல தமிழ் மற்றும் சிங்கள நடிகை, பாடகி மற்றும் பரதநாட்டியக்கலைஞர் K. தவமணி தேவி நினைவு தினம் இன்று (10 பிப்ரவரி 2001)

1937 ல் மாடர்ன் தியேட்டர்சின் முதல் திரைப்படமான “சதி அகல்யா” ல் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ் மற்றும் இலங்கை திரைப்படங்களில் நடித்து வந்தார்,

1947 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதன்முதலில் கதாநாயகனாகவும், கலைஞர் மு.கருணாநிதி முதன்முதலில் கதை வசனகர்த்தாவாகவும் அறிமுகமான ராஜகுமாரி திரைப்படத்தில் இவர் ராஜகுமாரியாக நடித்திருந்தார். மேலும் தமிழ்திரைப்பட வரலாற்றில் இத்திரைப்படத்தில் முதன்முதலாக ஆண்களின் ஆடை அணிந்து நடித்தவரும் இவரே என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.