செவாலியே சிவாஜி பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து

ஜி.ராம்குமார் முக்கிய அறிவிப்பு

1

வரும் அக்டோபர் 1ம் தேதி நடக்கும் செவாலியே சிவாஜி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடக்கும் கலைஞர்களை சிறப்பு செய்யும் விழா கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக ஜி.ராம்குமார் தெரிவித்தி ருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியதாவது:

Leave A Reply

Your email address will not be published.