சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 104

17

ஒரே காட்சி.. ஒரே சாட்சி… 51 ஆண்டுகளுக்கு முன்.. 1970 பொங்கலுக்கு வந்த படம்… ஆஹா.. எவ்வளவு அருமையான படம்.. அந்த குழந்தைகளை ஒவ்வொருவராக பெயர் சொல்லி அறிமுகப்படுத்தும் காட்சி இருக்கிறதே.. கண்கொள்ளா காட்சி.. அந்த காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு அவ்வளவு உளப்பூர்வமாக இருக்கும்.. தன்னை மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றழைந்த அண்ணா வையும் மறக்காமல்.. துரை.. அண்ணாதுரை என்று முத்தாய்ப்பாக அந்த சிறுவனை அடையாளப்படுத்தும் காட்சிவரை அம்மம்மா.. அவர் எங்க மாமா.. என்ன ஒரே ஒரு ஏமாற்றம்.. இந்த படத்திற்கு போட்டியாக வெளிவந்த மாட்டுக்கார வேலனுக்கு கொடுத்த வரவேற்பை விட எங்க மாமாவுக்கு மக்கள் கொடுக்க தவறி விட்டனர்… இப்போது புதுமைப்படுத்தி இந்த படத்தை வெளியிட்டாலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்…
♻️♻️♻️♻️

Leave A Reply

Your email address will not be published.