சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 108

17

சென்னையின் முதல் ஏர்கண்டிஷன் தியேட்டரான
சாந்தி தியேட்டர்
G.உமாபதி மற்றும்

D.சண்முகராஜாவால் கட்டப்பட்டு
தமிழக முதல்வர் பெருந்தலைவர்
காமராஜரால்
திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று.
( 12 ஜனவரி 1961 )
தியேட்டரில் முதன்முதலாக “ஶ்ரீநிவாச கல்யாணம்” திரைப்படமும் பின்னர் நாகேஸ்வரராவ் – சாவித்திரி நடித்த “தூய உள்ளம்” திரைப்படமும் வெளியானது.
பின்னர் பண நெருக்கடி காரணமாக தியேட்டரை பங்குதாரர்கள் விற்க முன்வந்ததாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் இத்தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியதைத்தொடர்ந்தும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இத்தியேட்டரை விலைக்கு வாங்கினார்.
பின்னர் பெரும்பாலும் நடிகர் திலகம் நடித்த படங்களும் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த படங்களும் பிரபு மற்றும் விக்ரம் நடித்த படங்களும் திரையிடப்பட்டன.
கடந்த 20 அக்டோபர் 2006 ல் சாந்தி தியேட்டர் வளாகத்தில் கட்டப்பட்ட “சாய் சாந்தி தியேட்டர்” ஐ உலக நாயகன் கமலஹாசன் திறந்து வைத்தார்.
கடந்த மே 2016 ல் சூர்யா நடித்த “24” திரைப்படம் இங்கு ரிலீசான கடைசி திரைப்படமாகும், பின்னர் இத்தியேட்டர் இடிக்கப்பட்டு கடந்த 2020 மார்ச் 06 முதல் அக்ஷயா சாந்தி.

Leave A Reply

Your email address will not be published.