சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ பட ஷூட்டிங் முடிந்தது

10

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசை அமைக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா பாடல் யூ டியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடந்து வந்த டாக்டர் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்தது. படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

 

#Doctor shoot wrapped

#DOCTORWrapUp

@Siva_Kartikeyan @priyankaamohan #Vinay @iYogiBabu @Nelsondilpkumar @anirudhofficial @kjr_studios @SKProdOffl @KalaiArasu_ @EzhumalaiyanT @KVijayKartik @anbariv @KiranDrk @SonyMusicSouth @gobeatroute @proyuvraaj

Leave A Reply

Your email address will not be published.