இலங்கையில் விஜய்சேதுபதி பிறந்தநாள்

1

இலங்கை விஜய் சேதுபதி நற்பணிமன்ற இயக்கத்தினரால் சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

அதோடு ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு விஷேட இரத்ததான முகாம்களை அமைத்து பல ரசிகர்கள் உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்விலும் பங்குபற்றி வருகின்றனர்.

இந்நிகழ்வுகளில் ஆண்டவன் கட்டளை நடிகர் அரவிந்தனும் விஷேடமாக பங்கேற்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.