சலார் படத்தில் பிரபாஸுடன் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

11

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் புதிய படம் சலார். கே ஜி எப் படத்தை இயக்கிய பிரசாத் நீல் இயக்குகிறார். இப்படத்தின் தொடங்கவிழா கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்தது.

தற்போது இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவரது பிறந்த நாளான இன்று சலார் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.