ஜாக்கி, டோனி ஜா வரிசையில் வேட்டையன் படத்தில் ஹீரோவாகும் ஸ்டன் சிவா

18

ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் மன்னர்கள் ஜாக்கி சான், டோனி ஜா. அந்த வரிசையில்  வேட்டையன் படத்தில் ஹீரோவாகிறார் ஸ்டன் சிவா..
ஜாக்கி சான், டோனி ஜா ஆகியோருக்கு பிறகு அதிரடி மார்ஷல் கலைகளுடன் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டன் சிவா ஹீரோவாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி ஹீரோக்களுக்கு அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் அமைத்தவர். நிமோ புரடக்‌ஷன் சார்பில் பாலு நிமோ தயாரிக்கிறார்.


விஜய் நடித்த பிரியமுடன், மேலும் இரணியன், ஜித்தன், மதுரை வீரன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி அளித்த வின்சென்ட் செல்வா இயக்குகிறார். இப்படத்துக்கு வேட்டையன் என பெயரிடப் பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் விரைவில் வெளிவரவிருக் கிறது.

In Asia After #JackieChan #Tonija A Stun Director @Stunsiva8 introduces as Hero in #NimoProductions @BaluNimo produces @DirVincentSelva directorial #Vettaiyan
First look & Teaser Soon
@onlynikil #NikilMurukan

Leave A Reply

Your email address will not be published.