கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சில தினங்களுக்கு முன் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வ்யது 46. அவரது மறைவுக்கு அனைத்து திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர், இந்நிலையில் நடிகர் சூர்யா புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூர்யா