கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார், அதற்கு திரையுலகினர், தொழி அதிபர்கள், பொதுமக்கள் நிதி அளித்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு பட இயக்குனர் சுசீந்திரன் தனது சார்பில் ரூ 5 லட்சம் நிதியை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதுபற்றி சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: