அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பி எஸ் மனைவி மரணம்

டி.ராஜேந்தர் இரங்கல்

0

இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும்,
,தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ ஆலோசகருமான டி.ராஜேந்தர் வெளியிட் டுள்ள இரங்கல் அறிக்கை:

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஒ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவியார் விஜயலட்சுமி மறைந்தார் என்ற செய்தியை கேட்டு பெரும் துயரமுற்றேன்.

ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் நான் தெரிவித்துக் கொள்கி றேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கிறேன்.

இவ்வாறு டி. ராஜேந்தர் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.