தேவரின்113வது குருபூஜை டி.ராஜேந்தர் மலர்கள் தூவி மரியாதை

15

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்113வது குருபூஜை தினத்தையொட்டி இயக்குனரும், நடிகரும்,

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான

டி.ராஜேந்தர் M.A. மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.