தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட டி.ராஜேந்தர் மனு பெற்றார்..
தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்க தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடக்கி றது.இதனை சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். வரும் 16ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல்…