நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது
நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாளம் கன்னட படங்களிலும் நடித்தார். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார்.
முன்னணி நடிகர்களில் ஒருவ ராக வலம் வந்துக்…