சூர்யாவுக்கு நிஜ ரோலக்ஸ் வாட்ச் பரிசு வழங்கிய கமல்ஹாசன்!
‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் சூர்யாவுக்கு, கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில்…