என் மனைவி எனக்கு முதுகெலும்பு!- – லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் நடிகர் சங்க தலைவர்…
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் நாசர், ”எனக்கு பேச வராது. ஆனால், பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருப்பேன். ஆகையால், ஒரு பத்து கேள்விகள் கேளுங்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டு போய்…