பழம்பெரும் நடிகை ரத்னா காலமானார்
எம்ஜிஆருடன் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்பட நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்த நடிகை ரத்னா காலமானார்.
எம்ஜிஆருடன் 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் நடித்த இரு நடிகைகளுள் ஒருவர், நடிகை ரத்னா (74). "நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்" என்ற பாடல்…