நடிகையர் திலகம் சாவித்திரி காலமான தினமின்று😢
கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்! அவர் காலமான நாளின்று அவரின் கடைசி காலம் குறித்து பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதியுள்ளது……..
savithiri dec 26
அன்று…
அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?…