நானி-நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘அடடே சுந்தரா’ படம் ஜூன் ரிலீஸ்!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மற்றும் திறமையான இயக்குநரான விவேக் ஆத்ரேயா இருவரும் முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் மூலம்…