Browsing Tag

Antiindian

ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது – பாஜக எச்சரிக்கை..

மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிப்பில் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பார்வதி தியேட்டரில் நேற்று இரவுக்காட்சி நடந்த சமயத்தில் நுழைந்த பாஜக…

ஆன்டி இண்டியன் படத்திற்கு சிங்கப்பூரிலும் தடை.

சிங்கப்பூரில் ஆன்டி இண்டியனை திரையிட முடிவு செய்திருந்தனர். ஆனால் படம் பார்த்த Examine Committe மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது. எனவே படக்குழுவினர் மறுதணிக்கைக்கு…