Browsing Tag

Art

நடிகை சவுகார் @ செளகார் ஜானகிக்கு குடியரசு தலைவர் இன்று பத்மஸ்ரீ விருது வழங்கினார்!.

1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுகார் ஜானகி (பின்னாளில் செளகார் ஜானகியானார்), தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள…