Browsing Tag

association

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல்: கே.ராஜன் அணி…

சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு இன்று நடைபெற்ற தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் ஒன்பது பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள்…