இசை சூரன் பரத்வாஜூக்கு ஹேப்பி பர்த் டே!
இன்றைக்கும் பல பாடல்கள் மூலம் பலரின் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த தினம்!
திருநெல்வேலி டிஸ்ட்ரிக்கில் பிறந்து டெல்லியில் வளர்ந்து சார்ட்டட் அக்கவுன்ட் முடித்து விட்டு அங்குள்ள பல்கலைக்கழகத்தில்…