பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நடிகராக அறிமுகமாகும் புதிய படம் ‘அரபி’ டீசர்1
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 32 வயதான கே.எஸ். விஸ்வாஸ் இரு கைகளை இழந்த நிலையிலும், பாரா நீச்சல் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட மின்சார…