தமிழக முதல்வரிடம் நடிகர் விவேக் மனைவி கோரிக்கை!
மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நகைச்சுவையுடன் முற்போக்கான கருத்துக்களை மக்களிடையே…