Browsing Tag

Fantasy

ஏழு மொழிப் படத்தில் நடிக்கும் ஸ்ரேயா! பேன் இந்தியா மூவியாக உருவாகும் ‘கப்ஜா’

ஒரு வெற்றிகரமான கதை இருந்தால் அது மொழிகளைக் கடந்து வரவேற்பு பெறும்; அது வெளியாகும் பல மொழிகளிலும் வெற்றி பெறும். பல மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றுப் பட வெளியீட்டுக்குப் பின் இந்திய அளவில் பேசப்பட்டு அது ஒரு பேன் இந்தியா மூவியாக மாறும்.…