Browsing Tag

Free Cinema Tickets

இந்த ஆண்டு முதல் புதிய படங்களுக்கு இலவச டிக்கெட்கள்

எமோஷனல் எண்டர் டெயின்மென்ட் நெட் வொர்க் நிறுவனம் ஒரு புதிய ஓ.டி.டி.தளத்தை துவக்கி உள்ளது. தியேட்டர் ஹுட் . காம் என அதற்கு பெயர் சூட்டியுள்ளது. ஜனவரி 15-ந் (2022) தேதி முதல் மக்களின் பார்வைக்கு படங்களை ஒளிபரப்ப உள்ளது. இதன் விவரம் வருமாறு…