“அதிரா” படத்தின் முதல் காட்டுத்துணுக்கை, ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் வெளியிட்டனர்.
கிரியேட்டிவ் மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர் களை வைத்து படம் எடுக்காமல், சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த்…