Browsing Tag

Isai Gnani

என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது – இளையராஜா

புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நேஹா நடித்த , கணேசன் இயக்கிய 'காதல் செய்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று இசைஞானியின் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவிற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்பட பலர் வந்திருந்தனர்.…