‘கருப்பன்’ ஆர்.பன்னீர்செல்வம் இயக்கும் “ஐஸ்வர்யா முருகன்”.
“ 'கருப்பன்' படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான்.. ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன்.
அதன் பின்னணியில் படம் பண்ண…