அட்லீ டைரக்ஷனில் ஷாருக்கான் நடிக்கும் பட டைட்டில் “ஜவான்”!
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”. திரைத்துறை கண்டிராத வகையில், உயர்தர ஆக்சன் காட்சிகளுடன்,…