நடிகை ஆண்ட்ரியாஆக்சன் நாயகியாக அவதாரமெடுத்திருக்கும் “கா”! ..
‘மைனா’, ‘சாட்டை’ போன்ற தரமான, சமூக அக்கறையுள்ள, மிக உன்னதமான திரைப் படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள ஆறாவது படம் ‘கா’. இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில்…