பாடலாசிரியர் காமகோடியன் காலமானார்..
கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் காமகோடியன். தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார். இவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76.
காமகோடியமன் மறைவுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.