தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் மகள் எம்பிபிஎஸ் படம் பெற்றார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எல்.கே சுதீஷ் மூத்த மகள் ஜானு ஸ்ரீ சுதீஷ் தனது மருத்துவ படிப்பை (MBBS) ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் முடித்து டாக்டர் பட்ட சான்றிதழை இன்று பெற்றுக்கொண்டார்.
#MBBS #SRMC #SriRamachandraMedicalCollege…