லாக் படத்தின் மேக்கிங் வீடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்!
லாக் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியிடப்பட்டது! முழுக்க முழுக்க புதுமுகங்களின் கூட்டணியில் புதிய பார்வையில் புதிய கதை சொல்லும் பாணியில் உருவாகி இருக்கும் படம் ‘லாக்’. இது ஒரு க்ரைம் சைக்கோ த்ரில்லர் படமாகும். இப்படத்தை ஏற்கெனவே தனது…