அரசு மருத்துவர்களின் கோரிக்கை எப்போது நிறைவேறும்? மநீம கட்சி கேள்வி
மக்கள்நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு எப்போது நிறைவேற்றும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு…