அமேசானின் “புத்தம் புது காலை விடியாதா” தொடரின் பாடல்கள் வெளியீடு
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின், பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான…