காலமான தன் ரசிகர் முத்துமணி மனைவியிடம் போனில் பேசி ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்!
சூப்பர் Sடார் ரஜினிகாந்த் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படத்தைப் பார்த்து பிரமித்து போய்,முதன் முதலாக 'கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றத்தை' ஆரம்பித்தவர் மதுரை முத்துமணி. அந்த வகையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் என்பதால்…