தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் : பாண்டவர் அணி வெற்றி!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள்…