ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த விஜய்சேதுபதி நிஜ மக்கள செல்வன்…
தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம்.
சமூகத்துக்கு நல்ல…