பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்!
கோலிவுட் என்றழைக்கப்படும் நம் தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகையான ரங்கம்மா பாட்டி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.…