பேய காணோம் பர்ஸ்ட்லுக் வெளியீடு
குளோபள் என்டர்டெயின் மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் ஆர்.. சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு " பேயpp காணோம் " என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார்.
இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மற்றும் கௌசிக்,…