பிரபல பின்னணி பாடகி சங்கீத சஜித் திடீர் மரணம்!
சிறுநீரகப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகி மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற…