நடிகர் சத்யராஜ் சகோதரி காலமானார்
காங்கிரசை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவர் காங்கேயம் தொகுதி முன்னாள் திமுக எம் எல் ஏவான ராஜ்குமாரின் உடன் பிறந்த தம்பியும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம்…