மூத்த இயக்குனர் சேதுமாதவன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
இன்று காலை மலையாளத்தில் முதிர்ந்த இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கமல் சாரை மலையாளத்தில் அறிமுக படுத்தியவர் இவர்.
கே.எஸ். சேதுமாதவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்…