இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் திருவுருவச் சிலை திறப்பு
மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் திருவுருவச் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது.
புரட்சிகர கருத்துக்களை தன்னுடைய திரைப் படங்களில் புகுத்தி ரசிகர்களை ஈர்த்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்துள்ளார்.…