ஜெய்பீம்: சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்துக்கு பரவலாக வரவேற்பும் பாரட்டும் கிடைத்து வரும் நிலையில் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அது வருமாறு:
திரைக்கலைஞர்…