வேதிகாவின் அதிரடி ஆக்ஷன் மற்றும் சாகசங்களுடன் உருவாகும் தமிழ் பான் இந்தியா படம் ‘கஜானா’!
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான்…