Browsing Tag

wikkynayanwedding

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நடந்தது!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ்…